சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.வி. பேட்டரியில் ஓடும் குவாட்ரி சைக்கிள்

பி.எம்.வி. பேட்டரியில் ஓடும் குவாட்ரி சைக்கிள்

மும்பையைச் சேர்ந்த மின் வாகன தயாரிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் சிறிய ரக காரை அறிமுகம் செய்துள்ளது.
24 Nov 2022 7:49 PM IST
புல்லட் கவச கார் வேண்டாம்... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

புல்லட் கவச கார் வேண்டாம்... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

டெல்லியில் அமெரிக்க பெண் தூதர்கள் புல்லட் கவச காருக்கு பதிலாக ஆட்டோவை ஓட்டி பணிக்கு செல்கின்றனர்.
24 Nov 2022 2:40 PM IST
சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் பிரபலம்...

சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் பிரபலம்...

டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார்.
24 Nov 2022 11:42 AM IST
சீனாவில் மீண்டும் கொரோனா பரவலா...? தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

சீனாவில் மீண்டும் கொரோனா பரவலா...? தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

சீனாவில் சாதனை பதிவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
24 Nov 2022 9:15 AM IST
இலங்கையில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு...? 5 லட்சம் இளைஞர்கள் அடிமை; மந்திரி அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அதிகரிக்கும் போதை பொருள் பயன்பாடு...? 5 லட்சம் இளைஞர்கள் அடிமை; மந்திரி அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பள்ளி மாணவர்கள் உள்பட 5 லட்சம் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என அந்நாட்டு மந்திரி அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
24 Nov 2022 7:52 AM IST
பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கு காரணம் என்ன...? ஆய்வில் புது தகவல்

பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கு காரணம் என்ன...? ஆய்வில் புது தகவல்

பூமியின் இரட்டை சகோதரி என கூறப்படும் வெள்ளி கிரகத்தின் மரணத்திற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
24 Nov 2022 7:15 AM IST
உங்கள் உடம்புக்கு என்ன? உடல்நலன் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்

உங்கள் உடம்புக்கு என்ன? உடல்நலன் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.
23 Nov 2022 1:13 PM IST
200 பேரை பலிகொண்ட கோர தினம் இன்று... !அழியாத சுவடாகிய அரியலூர் ரெயில் விபத்து

200 பேரை பலிகொண்ட கோர தினம் இன்று... !அழியாத சுவடாகிய அரியலூர் ரெயில் விபத்து

அதாவது அரியலூரில் மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரெயில் பெட்டிகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் ஜலசமாதி அடைந்தது பெரும் சோகமாகும்.
23 Nov 2022 12:52 PM IST
நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்... கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம்; பால்வெளி மண்டலத்தில் ஆச்சரியம்

நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்... கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம்; பால்வெளி மண்டலத்தில் ஆச்சரியம்

பால்வெளி மண்டலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களில் கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம் பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
22 Nov 2022 4:49 PM IST
புரூஸ் லீ உயிரை பறித்த தண்ணீர் - அதிகளவு தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

புரூஸ் லீ உயிரை பறித்த தண்ணீர் - அதிகளவு தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

புரூஸ் லீயின் சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் இறந்ததாக ஆய்வில்7 கூறப்படுகிறது.
22 Nov 2022 1:54 PM IST
பிரான்சில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ்..! வைரலாகும் புகைப்படங்கள்

பிரான்சில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ்..! வைரலாகும் புகைப்படங்கள்

கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
22 Nov 2022 12:28 PM IST
நிலவு மண்டலத்திற்குள் நுழைந்தது ஆரியன் விண்கலம்:  நாசா தகவல்

நிலவு மண்டலத்திற்குள் நுழைந்தது ஆரியன் விண்கலம்: நாசா தகவல்

ஆரியன் விண்கலம் நிலவு மண்டலத்திற்குள் நுழைந்து ஆய்வு பணிகளை தொடரும் என நாசா விண்வெளி அமைப்பு தெரிவித்து உள்ளது.
21 Nov 2022 9:05 PM IST