சிறப்புக் கட்டுரைகள்

'பலே' பாதங்கள்
உலகிலேயே மிகப்பெரிய பாதங்களை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், ஹான்யா ஹேபர்ட்.
20 Nov 2022 8:17 PM IST
ஒரே சைக்கிளில் 9 குழந்தைகள்
இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை. இது சைக்கிளுக்கும் பொருந்தும். ஆனால் 9 குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரு நபர் வேகமாக செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது.
20 Nov 2022 8:01 PM IST
72 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குடும்பம்
கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு இருக்கிறது. தனி குடும்ப வாழ்வின் மீதுதான் பலருக்கும் நாட்டம் இருக்கிறது.
20 Nov 2022 7:44 PM IST
உறவையும்.. உதவியையும் மறக்கடிக்கும் பணம்
செய்த உதவிக்கு உரிய நேரத்தில் நன்றி தெரிவிக்கும் பண்பை கடைப்பிடிக்காவிட்டால், நட்பில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
20 Nov 2022 7:34 PM IST
மாறாத.. மறை–யாத.. பிறந்த நாள் வாழ்த்து..!
இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல முதிய பருவத்தை எட்டுபவர்களும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
20 Nov 2022 7:12 PM IST
மலர் தேசம்
இது வெளிநாட்டில் இருக்கும் ஏதோ ஒரு இடம் என்று நினைத்து விடாதீர்கள். வடமாநிலமான மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஷில்லாங்தான் புது அடையாளத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
20 Nov 2022 6:18 PM IST
நீரிழிவு நோயாளிகளுக்கு காலையில் சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம்?
இரவு தூங்குவது முதல் காலையில் விழித்து எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாததால் நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கும்.
20 Nov 2022 5:58 PM IST
ஓய்வுகாலத்தை வசந்தமாக்கும் 50-30-20 விதிமுறை
முதுமை பருவத்தை எட்டும்போது அனுபவிக்கும் ஓய்வு கால வாழ்க்கை வசந்தமாக அமைய இளமைப் பருவத்திலேயே திட்டமிடுவது அவசியமானது.
20 Nov 2022 5:39 PM IST
எமோஜி சிக்னல்
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக ‘எமோஜி’ குறியீடுகள் அமைந்திருக்கின்றன.
20 Nov 2022 5:22 PM IST
195 நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறி அசத்தும் மழலை
சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டும், நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டும், கையில் ஏதேனும் கிடைத்தால் அதை கொண்டு சுவரில் கிறுக்கிக்கொண்டும் திரியும் வழக்கமான அழகு குழந்தைகள் போன்றே சிறுவன் மகிழனின் சேட்டைகளும், சிரிப்பும் ரசிக்க வைக்கிறது
20 Nov 2022 4:55 PM IST
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
கீழைச்சாளுக்கியப் போர் முடிந்த உடன், இந்த மூன்று நாடுகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சோழப் படைகளின் தளபதி அரையன் ராஜராஜன் தீர்மானித்தார்.
20 Nov 2022 4:28 PM IST
தோல்வியால் துவண்டு போனாரா அமீர்கான்?
பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களையும், வித்தியாசமான நடிப்பையும் வழங்கியபடி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் இருந்து பிரகாசித்து வருபவா், அமீர்கான்.
20 Nov 2022 4:19 PM IST









