சிறப்புக் கட்டுரைகள்

வித்யாஸ்ரீ: தன்னம்பிக்'கை'யின் புது அடையாளம்..!
கை, கால்கள் நன்றாக இருந்தும், உடல் ஆரோக்கியமாக இருந்தும் உழைத்து வாழாத சில மனிதர்கள் மத்தியில் 2 கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் கால்களின் துணை கொண்டு பெண் ஒருவர் முன்னேறியுள்ளார். அவர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்து ஆண்ட்ராய்டு போனை இயக்குவது வரை தனது அன்றாட வேலைகள் அத்தனையையும் தனது கால்களால் லாவகமாக செய்து வருகிறார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்‘கை’ ஒன்றை வைத்து மட்டுமே சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி பெண்ணை பற்றி அறிந்து கொள்வோம்...
20 Nov 2022 4:12 PM IST
அப்படியா?
மன அழுத்தத்தில் இருக்கும்போது ரூபாய் நோட்டுக்களை எண்ணுவது வேதனையை குறைக்கும் என்கிறது, ஆய்வு.
20 Nov 2022 4:09 PM IST
656 அடி உயரம்.. 740 படிக்கட்டுகள்.. மிரள வைக்கும் பாறை
மலையின் உச்சிப் பகுதிக்கு சென்று சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், அங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவித்து மகிழ வேண்டும், விண்ணை முட்டும் வான் அழகை ‘செல்பி’ எடுத்து பகிர வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது.
20 Nov 2022 4:06 PM IST
மர சிற்ப கலைஞர்
மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் இருக்கும் தனித்திறன்களை நிரூபிப்பதோடு, அதனை தங்கள் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பாகவும் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.
20 Nov 2022 3:55 PM IST
உள்ளாடைகள் அணிவது பற்றிய கட்டுக்கதைகளும்..உண்மைகளும்..!
கருப்பு நிறத்தில் உள்ளாடை (பிரா) அணிந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.
20 Nov 2022 3:44 PM IST
குளிர்காலத்தில் கண்கள் உலர்வடைந்தால்...
குளிர்காலத்தில் கண்கள் வறண்டு போகின்றனவா? பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை இதுவாகும்.
20 Nov 2022 3:35 PM IST
செயற்கை கடல்
இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கடல் இது
19 Nov 2022 5:41 PM IST
தனியார் துறையில், நடைமுறையில் இருக்கும் புதுமையான நேர்காணல்கள்
தனியார் துறைகளில், இப்போது புதுமையான நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன.
19 Nov 2022 5:20 PM IST
கடந்து வந்த பாதை
நவம்பர் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இது.
19 Nov 2022 5:05 PM IST
சக்தி குறையாத பேட்டரி
எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கும் பேட்டரிகளை அடிக்கடி மாற்றி சலித்திருப்பீர்கள்.
19 Nov 2022 4:27 PM IST
என்ஜினீயர்களுக்கு பணி
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
19 Nov 2022 4:21 PM IST










