சிறப்புக் கட்டுரைகள்

சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
19 Sept 2023 7:02 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499 மின்னஞ்சல்: penamannan@dt.co.in
19 Sept 2023 6:39 PM IST
இசை உலக ராணி கே.பி.சுந்தராம்பாள்
இன்று (செப்டம்பர் 19-ந்தேதி) நடிகை கே.பி.சுந்தராம்பாள் நினைவு நாள். ‘கொடுமுடி கோகிலம்' என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என பல துறைகளிலும் புகழ்பெற்றவர்.
19 Sept 2023 6:36 AM IST
நூறாண்டை நெருங்கும் ஜனநாயக ஆலயம்: விடைபெறுகிறது நாடாளுமன்ற கட்டிடம்
இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகவும், ஆலயமாகவும் திகழ்ந்த நாடாளுமன்ற கட்டிடம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வழிவிட்டு விடைபெறுகிறது.
18 Sept 2023 5:15 AM IST
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
17 Sept 2023 9:13 PM IST
'இரு நல்லாசிரியர்' விருது வென்ற அரசுப்பள்ளி ஆசிரியை..!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றுபவர் மாலதி.
17 Sept 2023 6:55 PM IST
ஓ.டி.டி. நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் திரைப்படங்கள்
சினிமா தொடங்கிய காலத்தில் ஒரு திரைப்படம் வெளியாவதை, அந்த படத்தின் தயாரிப்பாளர்தான் முடிவு செய்வார். சில காலகட்டங்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர்களுடன்...
17 Sept 2023 2:32 PM IST
உலகின் அமைதியான இடம்
அமைதியான இடத்தில் வாழ வேண்டும் என நாம் அனைவரும் சிந்திப்பதுண்டு. அப்படி ஒரு அமைதியான அறை அமெரிக்காவின் வாஷிங்டனின் ரெட்மாண்ட் வளாகத்தில் உள்ள...
17 Sept 2023 2:28 PM IST
எதிர்மறை எண்ணங்களை விரட்டும் யுக்திகள்
மற்றவர்களுடன் பேசுவதை விட தங்கள் மனதோடு தான் பலரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சிந்தித்தபடியோ, நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி அசை...
17 Sept 2023 2:26 PM IST
வடகொரியா எனும் 'மர்மதேசம்'
அது ஒரு அதிகாலை நேரம்...வேட்டையாடச் செல்வதற்காக அரண்மனையில் இருந்து புறப்பட்ட மன்னர், குதிரையில் ஏற முயன்ற போது கல் தடுக்கியதால் அவரது கால் விரலில்...
17 Sept 2023 7:39 AM IST
நடிகவேள் எம்.ஆர்.ராதா
இன்று (செப்டம்பர் 17-ந்தேதி) நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவுநாள்.
17 Sept 2023 6:48 AM IST
இதயத்தை பாதிக்கும் உணவு பழக்கங்கள்
உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகிவிடும்.
16 Sept 2023 7:19 PM IST









