சிறப்புக் கட்டுரைகள்

ஏர்வேஸ்
நிறைய விமானங்கள் வானத்தில் பறக்கின்றன. அவை எப்படி ஒன்றோடு ஒன்று மோதுவதில்லை...? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தது உண்டா...?, அதற்கான விடையை நாங்கள் கொடுக்கிறோம்.
8 Sept 2023 9:05 PM IST
# அறிவியல் - தூக்கம் நல்லது
மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட வைத்தால், அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது...
8 Sept 2023 12:30 PM IST
# ஆரோக்கியம் - பேரிக்காய்: ஏழைகளின் ஆப்பிள்
பேரிக்காயின் ஆங்கிலப் பெயர் பியர் (Pear). இது ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால்தான், இதை 'ஏழைகளின் ஆப்பிள்' என்று...
8 Sept 2023 12:27 PM IST
காற்று அடைக்கப்பட்ட டயர் உருவான கதை..!
சின்ன சைக்கிள் முதல், பைக், கார், லாரி, பஸ் என நீளும் பட்டியலில் விமானம் வரையிலான அனைத்து வாகனத்திற்கும் டயர் மிகவும் அவசியம். இதை பட்ஜெட் விலையில்,...
8 Sept 2023 12:22 PM IST
சிங்கத்தின் சிறப்பு
சிங்கம் என்பது பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இந்த விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையை சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பர்.
7 Sept 2023 10:00 PM IST
காடுகளை காக்கும் காவலன்
சிங்கம் காட்டிற்கு ராஜா என்று அழைக்கப்பட்டாலும், அந்த காடுகளை காக்கும் காவலன் என போற்றப்படும் விலங்கு புலி.
7 Sept 2023 9:34 PM IST
நவீன அறிவியல் உலகம்
சுவீடன் அரசானது, கார்கள் மற்றும் லாரிகள் போன்ற அனைத்து மின்சார வாகனங்களை ஓட்டும்போது, சார்ஜ் செய்வதற்கு வசதியாக உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட பாதையை உருவாக்க உள்ளது.
7 Sept 2023 9:09 PM IST
எதிர்மறை எண்ணங்களை களைந்தால் வெற்றி நிச்சயம்...!
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப, அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7 Sept 2023 9:01 PM IST
விண்வெளி ஆய்வு
விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் மற்றும் செயற்கைக்கோள் பணிகள் நமது பிரபஞ்சத்தைப் பற்றி இதுவரை அறியப்படாத உண்மைகளை கண்டறிய உதவுகின்றன.
7 Sept 2023 8:30 PM IST
கன்று ஈன்ற மாடுகளுக்கு ஏற்படும் 'பால் காய்ச்சல்'
கன்று ஈன்ற மாடுகளில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை காரணமாக பால் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க சரியான முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
7 Sept 2023 8:21 PM IST
மண் ஆய்வுக்கு மாதிரி எடுப்பது எப்படி?
பயிர் வளர்ச்சி, மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரம் போன்றவற்றை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.மண்ணின் தன்மை அவற்றுள் முக்கியமான ஒன்று. மண் ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்.
7 Sept 2023 8:14 PM IST
கமாண்டோ ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக கமாண்டோ என்ற பெயரிலான அதி நவீன ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.95 அங்குல அமோலெட் திரையைக் கொண்ட இதில் உள்ளீடாக...
6 Sept 2023 5:27 PM IST









