சிறப்புக் கட்டுரைகள்

அதிசயகுணம் உள்ள உயிரினங்கள்
சில விலங்குகள் தங்கள் உடலில் குறிப்பிடத்தக்க உறுப்புகள் வெட்டப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அவற்றை மீளுருவாக்கம் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட சில விலங்குகளைப்பற்றி காணலாம்.
4 Sept 2023 8:30 PM IST
இயற்கை எழில் சூழ்ந்த திருமலை கோவில்
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் தலம் திருமலை முத்துக்குமாரசாமி கோவில்.
3 Sept 2023 11:18 AM IST
அகத்தியர் மருத்துவம் பார்த்த தோரணமலை
கார்த்திகேயன் குடிகொண்டிருக்கும் இறையருள் நிறைந்த ஓர் இடம்தான் தோரணமலை.
3 Sept 2023 11:05 AM IST
சமையல் டிப்ஸ்
சுவையான சமையல் டிப்ஸ் ...பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன்...
3 Sept 2023 10:50 AM IST
பணச்செடி வளர்க்க விரும்புகிறீர்களா?
மணி பிளான்ட் செடியை போலவே டேவில்ஸ் ஐவி செடியை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.
3 Sept 2023 10:38 AM IST
இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும்?
நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள்...
3 Sept 2023 10:28 AM IST
'பிளாக் காபி'யின் நன்மைகள் '6'
காலையில் எழுந்தும் காபி பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
3 Sept 2023 10:15 AM IST
சுற்றுலா தலமாக மாறிய ரெயில் நிலையம்
ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த ரெயில் நிலையத்தை சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறார்கள் இருவர்.
3 Sept 2023 10:06 AM IST
பூக்களுக்கு மாற்றாக... புது அவதாரம் எடுக்கும் மாலைகள்
உள்ளம் அமைதி, தெளிவு பெறுவதற்கு இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாட்டில் தவறாமல் இடம்பிடிப்பது பூக்கள். கள்ளம், கபடமின்றி இதழ் திறந்து சிரித்து நம்மை ரசிக்க வைக்கின்றன பூக்கள்.
3 Sept 2023 9:55 AM IST
பூமியை மிரள வைக்கும் 8 ஆழமான இடங்கள்
பூமியின் மேற்பரப்பில் நாம் வியந்து பார்க்கக்கூடிய கட்டமைப்புகள் ஏராளம் உள்ளன. உயரமான மலைகள், அங்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அழகிய இடங்கள்,...
3 Sept 2023 9:47 AM IST
உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்ந்தால்...
வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள்.
3 Sept 2023 9:26 AM IST
கொரிய பெண்களின் அழகு ரகசியம்
கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது. இளம் வயது பெண்களின் தோற்றமும், முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் முகமும்...
3 Sept 2023 9:20 AM IST









