சிறப்புக் கட்டுரைகள்

100 நிமிடத்தில் தயாரான, 113 சிறுதானிய உணவுகள்..!
2023-ம் ஆண்டினை, ஐ.நா. சிறுதானிய ஆண்டாக அறிவித்ததில் இருந்தே, சிறுதானியங்களையும், சிறுதானிய உணவுகளையும் மையப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு...
13 Aug 2023 7:36 AM IST
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் தவிர்க்க வேண்டியவை
உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்ப்பது அவசியமானது. அத்தகைய உணவுகள் பற்றியும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
13 Aug 2023 7:26 AM IST
புலிகளை ரசிக்க வைக்கும் தேசியப் பூங்காக்கள்
வசீகரிக்கும் வன நிலப்பரப்புகள் சூழ்ந்திருக்கும் சில தேசிய பூங்காக்கள் உங்கள் பார்வைக்கு....
13 Aug 2023 7:21 AM IST
நம்பமுடியாத சாதனை படைத்த 77 வயது முதியவரின் இதயம்
உலகமெங்கும் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தமனி வழியாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது இதய நோய்...
13 Aug 2023 7:14 AM IST
விபத்தில் முடங்கியவரின் வெளியுலக சேவை
சக்கர நாற்காலியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்காமல் வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொண்டு தனது குடும்பத்திற்கு தன்னால் இயன்ற வருமானத்தையும் ஈட்டிக்கொடுத்து வருகிறார்.
13 Aug 2023 7:05 AM IST
10 ஆண்டுகளாக 203 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நபர்
உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் சுற்றுப்பயணம் கனவாகவே ஆழ்மனதில் நிலைத்திருக்கிறது. அதேவேளையில் சரியான திட்டமிடுதலுடன், சிக்கனத்தை பின்பற்றி உலகை வலம் வருபவர்களும் இருக்கிறார்கள்.
13 Aug 2023 6:53 AM IST
புற்றுநோய்க்கு முடிவுரை எழுதும் கோவை பேராசிரியர்கள்
'பொல்லாத நோய் புற்றுநோய்....' என்கிற புலம்பலில் தான் இன்னமும் பூமி சுழல்கிறது. இதனை முற்றிலும் வெல்வதற்கான மருந்து இன்னமும் இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது.
13 Aug 2023 6:38 AM IST
வளர்ச்சி பெறும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' துறை
கடந்த 5 ஆண்டுகளில், அபார வளர்ச்சிப் பெற்ற துறைகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும் ஒன்று.
12 Aug 2023 9:00 AM IST
தடுமாறவைக்கும் தாழ்வு மனப்பான்மை
ஒருவரிடம் மறைந்திருக்கும் எல்லா திறமைகளையும், ஆற்றல் களையும் ஒருமுகப்படுத்தி உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அபார சக்தி கொண்டது தன்னம்பிக்கை.
12 Aug 2023 8:50 AM IST
'பூங்கா' நல்லது..!
செடி, கொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது .
12 Aug 2023 8:45 AM IST
அரிய பொக்கிஷங்கள் அடங்கிய கோவை வன அருங்காட்சியகம்
வனம், வன விலங்குகள், வண்ணப்பறவைகள், பசுமை என இயற்கையோடு இரண்டற கலந்திருக்கும் சூழல் அனைத்து மக்களையும் கவரும்.
12 Aug 2023 8:13 AM IST
சாதனை கடலில் நீந்தும், இளம் நட்சத்திரம்..!
இங்கிலீஷ் கால்வாய்' கால்வாயை இருவழிப்பாதையில் நீந்தி கடந்து சாதனை படைத்து இருக்கிறார், இளம் நீச்சல் வீரர் சினேகன்.
12 Aug 2023 7:55 AM IST









