ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
x
தினத்தந்தி 8 Feb 2025 5:27 AM IST (Updated: 8 Feb 2025 2:59 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஈரோடு


Live Updates

  • 8 Feb 2025 11:50 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 37 ஆயிரம் வாக்குகளுடன் தி.மு.க. முன்னிலை

    இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 37,001 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 7,668 வாக்குகள்

  • 8 Feb 2025 10:55 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தொடர்ந்து முன்னிலையில் தி.மு.க.

    வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 28,424 வாக்குகள் (24,126 வாக்குகள் வித்தியாசம்)

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 4,298 வாக்குகள்

  • 8 Feb 2025 10:27 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: முன்னணி நிலவரம்

    வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 25,350 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 3,980 வாக்குகள்

  • 8 Feb 2025 10:16 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காலை 10 மணி நிலவரம்

    20,437 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 23,227 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 2,790 வாக்குகள்

  • 8 Feb 2025 9:41 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 18 ஆயிரம் வாக்குகளுடன் தி.மு.க. தொடர்ந்து முன்னிலை

    வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது சுற்றின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.


    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 18,873 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 2,268 வாக்குகள்

  • 8 Feb 2025 9:30 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம்

    வாக்கு எண்ணிக்கையின் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 12,003 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சி (சீதாலட்சுமி) - 2,056 வாக்குகள்

  • 8 Feb 2025 8:59 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம்

    வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார். 

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 8,025 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 1,081 வாக்குகள்

  • 8 Feb 2025 8:48 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம்

    வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திரகுமார்) - 2,586

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 391

  • 8 Feb 2025 8:42 AM IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: முன்னணி நிலவரம்

    தபால் வாக்குகள் எண்ணக்கையின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 782

    நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 140

  • 8 Feb 2025 8:23 AM IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. தபால் வாக்குகள் அடங்கிய 3 பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு பெட்டியாக சீல் உடைக்கப்பட்டும் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக 3 பெட்டிகளில் இருந்த 247 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகிறது. 

1 More update

Next Story