நயினார் நாகேந்திரன் பிறந்த நாள்: அண்ணாமலை வாழ்த்து

அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பிறந்த நாள்: அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக பாஜகவின் சட்டமன்ற குழு தலைவரும், எங்கள் மாநிலத் தலைவருமான, அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது இன்முகத்தாலும், உயரிய பண்புகளாலும் அனைவரின் அன்பையும் பெற்ற அண்ணன் நயினார் நாகேந்திரன், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com