இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Aug 2025 7:37 PM IST
தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகையின் மகள்...ஹீரோ யார்?
பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தெரிகிறது.
- 23 Aug 2025 7:11 PM IST
13 விருதுகளை வென்ற கிரைம் திரில்லர் ''ருத்ரி''..எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
கன்னடத்தில் பதிகெரே தேவுந்த்ரா இயக்கிய இந்தப் படம், சஸ்பென்ஸ் நிறைந்தது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தற்போது ஓடிடியில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
- 23 Aug 2025 6:41 PM IST
பாரதிராஜாவின் ''புலவர்'' பட பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
பிரபல இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ''புலவர்'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.
- 23 Aug 2025 6:14 PM IST
''ஜனநாயகன்'' படத்தில் இணைந்த புஸ்ஸி ஆனந்த், லோகேஷ்...- வெளியான சுவாரசிய தகவல்
விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் படத்தில் ரசிகர் மன்ற தலைவராக இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தில் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் அவர் போராட்டக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .
- 23 Aug 2025 5:38 PM IST
பிளாக்பஸ்டர் ஹிட்டை தவறவிட்ட வைஷ்ணவி சைதன்யா...எந்த படம் தெரியுமா..?
தெலுங்கு திரையுலகில் தற்போது பிரபலமாகி வரும் நடிகைகளில் ஒருவர் வைஷ்ணவி சைதன்யா. ஒரே ஒரு படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறிய இவர் , தற்போது, தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
- 23 Aug 2025 4:56 PM IST
சிவகார்த்திகேயனுடன் தோல்வி...சிம்புவுடன் பிளாக்பஸ்டர்...யார் இந்த நடிகை தெரியுமா?
ஓரிரு படங்களிலேயே திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அழகு மற்றும் நடிப்பால் திரையுலகத்தையே மயக்கிப் போட்டுள்ளனர்.
தற்போது அப்படி ஒரு நடிகையைப் பற்றிதான் பார்க்க உள்ளோம். தமிழில் அவர் மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவை ஆவரேஜ், ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட்.












