வானிலை செய்திகள்

இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரைமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
3 Sept 2025 6:38 PM IST
8 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 3:27 PM IST
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 10:28 AM IST
சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வட மற்றும் தென் தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
2 Sept 2025 4:03 PM IST
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில், வரும் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
2 Sept 2025 11:39 AM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
1 Sept 2025 11:57 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2025 7:49 PM IST
11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2025 5:06 PM IST
தமிழகத்தில் 3-ம் தேதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 Sept 2025 2:15 PM IST
நள்ளிரவு 2 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
1 Sept 2025 12:20 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
31 Aug 2025 11:39 PM IST
அடுத்த மாதம் முதல் மழை தீவிரம் அடையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ மழை பெய்துள்ளது
31 Aug 2025 8:27 PM IST









