உங்கள் முகவரி

பழைய வீடு வாங்கவும் வங்கி கடன் கிடைக்கும்
தற்போது நிலவும் பொருளாதார சூழலில் வீடு மற்றும் வீட்டுமனை வாங்குவதற்கான வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுள்ளன.
25 Feb 2017 3:00 AM IST
குறைந்த செலவில் வீடு அமைக்க எளிய தொழில்நுட்பம்
இந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டில் உள்ள கிராமங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுமான தொழில் நுட்பங்கள் அனைத்துமே வெளியுலகத்துக்கு அறிமுகமாகாமல் இருந்து வருகின்றன.
25 Feb 2017 3:00 AM IST
கச்சிதமான குழாய் பாதுகாப்பு அமைப்புகள்
வீடுகளில் உபயோகிக்கப்படும் தண்ணீரில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. பழைய காலங்களில் தரையில் சிறிய அளவில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் வழியாக கழிவு நீர் செல்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டது.
25 Feb 2017 2:30 AM IST
வண்ண லே–அவுட் வரைபடங்களில் கவனம் தேவை
சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை வாங்கும்போது நில விற்பனையாளர்கள் கொடுக்கின்ற லேஅவுட் வரைபடத்தை கவனமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.
25 Feb 2017 1:30 AM IST
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
25 Feb 2017 1:00 AM IST
குடிநீர் தொட்டி பராமரிப்பு
மேல்நிலை தொட்டிகள் மாடியில் அமைக்கும் போது பில்லர்கள் மீது கான்கிரீட் ‘ஸ்லாப்’ அமைத்துத்தான் கட்டப் பட வேண்டும். மேல்மாடி யின் தரைத் தளத்தின் மீது தொட்டியை கட்டுவது தவறான முறையாகும்.
25 Feb 2017 1:00 AM IST
சுட்டி குழந்தைகள் விளையாடும் குட்டி வீடுகள்
தற்போதைய காலகட்டத்தில் வீடுகளில் 2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் பராமரிப்பு என்பது பல நிலைகளை கொண்ட அணுகுமுறையாக இருக்கிறது.
11 Feb 2017 4:00 AM IST
வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
பெருநகரங்களில் இருக்கும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீட்டில் அல்லது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
11 Feb 2017 3:45 AM IST
கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.
11 Feb 2017 3:30 AM IST
உலக நாடுகளின் வித்தியாசமான கட்டிடங்கள்
குடியிருப்பதற்கான வீடுகளை அமைக்க கட்டுமான பொருட்கள், அமைப்பு, அளவுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய விஷயங்களை கையாள்வது சற்று சிக்கலான முயற்சியாகும்.
11 Feb 2017 3:00 AM IST
முன்னோர்கள் கடைப்பிடித்த கட்டிடக்கலை நுட்பங்கள்
இந்திய கட்டிட கலை உலக அளவில் புகழ் பெற்றதாக இருப்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக நமது தமிழ் மண்ணின் கட்டிட கலை நுட்பங்கள் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் மூலம் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
11 Feb 2017 2:45 AM IST
கட்டமைப்பின் பட்ஜெட்டை தீர்மானிக்கும் நான்கு காரணிகள்
கட்டுமான வேலைகளை தொடங்கும்போது திட்டமிடப்பட்ட பட்ஜெட் தொகைக்கும், பணிகள் முடிவடைந்த நிலையில் செய்யப்பட்ட மொத்த செலவு தொகைக்கும் உள்ள வேறுபாட்டை பலரும் உணர்ந்திருப்பார்கள்.
11 Feb 2017 2:00 AM IST









