உங்கள் முகவரி

நன்மைகள் அதிகம் தரும் தலைவாசல் அமைப்புகள்
பொதுவாக அனைத்து விதமான கட்டமைப்புகளுக்கும், நான்கு முக்கிய திசைகள் மற்றும் நான்கு கோண திசைகள் என்று எட்டு விதமான திசை அமைப்புகள் இருக்கும்.
11 March 2017 3:00 AM IST
தெரிந்துகொள்வோம்: ‘ஏட்ரியம்’
வீடுகளில் வழக்கமாக அமைக்கப்படும் மேற்கூரை ‘சீலிங்’ எனப்படும். அந்த அமைப்பு நன்றாக உயர்த்தப்பட்டு, சூரிய வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இயற்கை சக்திகள் கட்டமைப்புக்குள் வருவது போன்று அமைக்கப்படுவது ‘ஏட்ரியம்’ எனப்படும்.
11 March 2017 2:00 AM IST
வாஸ்து மூலை-கட்டிட அமைப்பின் பிரம்மஸ்தானம்
கட்டிட அமைப்பு எதுவாக இருந்தாலும், பஞ்சபூத சக்திகள் அனைத்தும் அதன் பிரம்மஸ்தானமான மைய பகுதியில் ஈர்க்கப்பட்டு, எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
11 March 2017 1:30 AM IST
சுற்றுச்சூழல் நன்மைக்கு வித்திடும் பசுமை கட்டமைப்புகள்
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளும் அரசால் செய்யப்பட்டு வருகின்றன.
4 March 2017 2:30 AM IST
வீடு வாங்க வங்கிகள் வழங்கும் சிறப்பு கடன்கள்
தேசிய அளவில் சென்ற பத்து வருடங்களாக, வீட்டு கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
4 March 2017 2:15 AM IST
வாஸ்து மூலை : சமையலறை வாஸ்து
* எவ்வகையான குடியிருப்பாக இருந்தாலும், வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சமையலறை அமைப்பது தவறான முறையாகும்.
4 March 2017 2:00 AM IST
‘பர்னிச்சர்’ பொருட்களில் புகுந்திருக்கும் புதுமை
புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் துறைகளில் கட்டுமானத்துறை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
25 Feb 2017 5:00 AM IST
வளையும் தன்மை கொண்ட புதுமையான கான்கிரீட் கற்கள்
கட்டுமான அமைப்புகள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உறுதி மற்றும் தோற்றம் ஆகியவை, அவற்றின் கான்கிரீட் பயன்பாடு எப்படிப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அமைகிறது.
25 Feb 2017 4:45 AM IST
மனை தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறை
இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்ட கட்டுமான தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது, கால, தேச, வர்த்தமான அடிப்படையில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது.
25 Feb 2017 4:30 AM IST
கட்டுமான நில அமைப்பை வகைப்படுத்தும் சி.எம்.டி.ஏ இணையதளம்
சென்னை பெருநகர் பகுதியில் இருக்கும் மொத்த நிலப்பரப்பை அதன் பயன்பாட்டு வகைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் இரண்டாவது முழுமை திட்டம் 2008–ல் அரசால் அறிவிக்கப்பட்டது.
25 Feb 2017 4:15 AM IST
குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும் முறை
குழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் வளர்வதற்கான இடம். எனவே அதை கவனத்தில் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும்.
25 Feb 2017 4:00 AM IST
வீட்டு மனை பாதுகாப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
புறநகர் பகுதியில் ஒரு வீட்டுமனையை வாங்க நடுத்தர குடும்பங்களில் பல்வேறு ஆலோசனைகள், சிக்கல்கள் மற்றும் பொருளாதார முடிவுகள் ஆகிய தடைகளை கடந்த பிறகு வீட்டு மனை வாங்கப்படும்.
25 Feb 2017 3:45 AM IST









