நாடாளுமன்ற தேர்தல்-2024

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்... - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு

'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு

காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.
19 May 2024 4:57 AM IST
காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 9:36 PM IST
India is progressing rapidly

மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
18 May 2024 9:01 PM IST
Rahul Gandhi Constitution book

சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்; அசாம் முதல்-மந்திரி

சீனாவின் அரசியலமைப்பு புத்தகத்தை காட்டி ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருவதாக அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
18 May 2024 6:44 PM IST
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
18 May 2024 6:13 PM IST
ராமர் கோவில் குறித்து பிரதமர் மோடி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே

ராமர் கோவில் குறித்து பிரதமர் மோடி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
18 May 2024 5:48 PM IST
மக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்

மக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்

மன்மோகன் சிங், அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
18 May 2024 5:16 PM IST
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 3:29 PM IST
டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது தாக்குதல்

டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது தாக்குதல்

வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 May 2024 8:32 AM IST
PM Modi pays tribute

மும்பை: அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை

மும்பையில் உள்ள அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
17 May 2024 10:20 PM IST
பா.ஜ.க. சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் - ஆம் ஆத்மி

பா.ஜ.க. சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் - ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திடத்தின் முகமாக சுவாதி மால்வால் உள்ளார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
17 May 2024 9:21 PM IST
ராகுலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்றமாட்டார் - ரேபரேலியில் சோனியா காந்தி பேச்சு

'ராகுலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; அவர் உங்களை ஏமாற்றமாட்டார்' - ரேபரேலியில் சோனியா காந்தி பேச்சு

ராகுல் காந்தி உங்களை நிச்சயம் ஏமாற்றமாட்டார் என ரேபரேலி மக்களிடம் சோனியா காந்தி தெரிவித்தார்.
17 May 2024 7:14 PM IST