நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து வெளியிடுகிறார்கள்.
Related Tags :
Next Story