ராணிப்பேட்டை

லட்சுமி நரசிம்மர் கோவிலில்உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உற்சவம் நடைபெற்றது.
30 Sep 2023 6:43 PM GMT
செங்கல்நத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம்
செங்கல்நத்தம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
30 Sep 2023 6:36 PM GMT
ரெண்டாடி ஏரி நிரம்பி வழிந்தது
ரெண்டாடி ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
30 Sep 2023 6:32 PM GMT
தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு
சோளிங்கர் நகராட்சி தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
30 Sep 2023 6:27 PM GMT
ஆச்சார அனுஷ்டான பாதுகாப்பு தினம் நாளை அனுசரிப்பு
ஆச்சார அனுஷ்டான பாதுகாப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதாக சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.
30 Sep 2023 6:22 PM GMT
டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
பாணாவரம் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
30 Sep 2023 6:18 PM GMT
ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் பார்வையிட்டார்.
30 Sep 2023 6:09 PM GMT
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Sep 2023 6:05 PM GMT
குளம்போல் தேங்கிய மழைநீர் அகற்றம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக குளம்போல் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.
30 Sep 2023 6:01 PM GMT
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
வரகூர் கிராமத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
30 Sep 2023 5:59 PM GMT
ரூ.1 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்
காவனூரில் ரூ.1 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.
29 Sep 2023 6:52 PM GMT
தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம்
சோளிங்கரில் தெருவில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Sep 2023 6:50 PM GMT