சிறப்பு செய்திகள்

ஆன்மிக வாழ்வை தொடங்கி வைக்கும் தீட்சை
ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன.
17 July 2024 3:34 PM IST
உலக மக்கள் தொகை தினம்.. அதிக மக்கள் தொகை கொண்ட டாப்-10 நாடுகள்
மக்கள் தொகையில் முதலிடம் வகித்த சீனாவை கடந்த ஆண்டு பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வந்தது.
11 July 2024 5:58 PM IST
மனித வாழ்வு சிறக்க உறவுகளை வளர்ப்போம்...!
வலுவான மற்றும் அன்பான குடும்ப உறவுகளைக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர்கிறார்கள்.
10 July 2024 1:39 PM IST
குணப்படுத்தும் கரங்கள்.. அக்கறையுள்ள இதயங்கள்..! இன்று தேசிய மருத்துவர்கள் தினம்
சமூகத்திற்கு சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் தொழில்முறை சுகாதார பராமரிப்பு பணியில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.
1 July 2024 5:24 PM IST
கம்ப்யூட்டர் மானிட்டரை நீண்ட நேரம் பார்க்கிறீர்களா..? கண் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
கைகளால் கண்களை அழுத்தி தேய்க்கக் கூடாது. அதனால், கைகளில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்றை ஏற்படுத்தலாம்.
30 Jun 2024 2:38 PM IST
வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்
காலையில் எழுந்ததும் தியானம், உடற்பயிற்சி, புத்தகம் படிப்பது என ஏதாவதொரு செயலில் சில நிமிடங்கள் ஈடுபடுவது நன்மை அளிக்கும்.
26 Jun 2024 12:37 PM IST
மனசாட்சியே நம் உண்மையான முகம்..!
நம் வாழ்வில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டுமானால், நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும்.
25 Jun 2024 6:07 PM IST
'சுற்றுச்சூழலை பாதுகாப்போம் எதிர்காலத்தை உருவாக்குவோம்' - இன்று உலக மழைக்காடு தினம்
உலகெங்கிலும் உள்ள மழைக்காடுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய முக்கியமான தேவையை சரியான நேரத்தில் உலக மழைக்காடு தினம் நினைவூட்டுகிறது.
22 Jun 2024 2:34 PM IST
தனி நபர் மற்றும் சமூகத்திற்கான யோகா..!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் ஸ்ரீநகரில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
20 Jun 2024 2:08 PM IST
மக்களை ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழி.. உலக இசை தினத்தை கொண்டாடுவோம்..!
இசையின் முக்கியத்துவத்தையும், அது மனதுக்கும், உடலுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்துரைக்கவும் உலக இசை தினம் உதவுகிறது.
20 Jun 2024 12:49 PM IST
கடன் சுமை தீர வழி உண்டா?
ஒருவருக்கு வீடு வாங்குவதற்கு ஜாதகத்தில் யோகம் இல்லை என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரில் வீட்டுக்கடனை பெற்று வீடு வாங்கலாம்.
18 Jun 2024 2:03 PM IST
வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் பொறியியல் படிப்புகள் எவை?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
17 Jun 2024 9:46 AM IST









