சிறப்பு செய்திகள்

மறுபிறவி எடுத்த சிறுவன்...! பாட்டியை மனைவி என அழைத்தான்...!
ஆர்யன் தனது 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என்று அடிக்கடி கூறுவார். கடைசியாக மெயின்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.
20 Jun 2023 11:25 AM IST
ரூ.2 கோடி கொடுத்து டைட்டானிக் கப்பலை காணச் சென்ற சுற்றுலாப்பயணிகள் மாயம்
அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மாயமாகி விட்டது
20 Jun 2023 10:32 AM IST
அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
19 Jun 2023 1:55 PM IST
காசு... பணம்... துட்டு... 'மணி'...
பணம் என்ற அச்சாணியில்தான் வாழ்க்கை சக்கரமே சுழன்று கொண்டிருக்கிறது.
18 Jun 2023 9:46 PM IST
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'இரட்டையர் போட்டிகளின் நாயகன்'-லியாண்டர் பயஸ்
இந்திய டென்னிஸ் விளையாட்டில் தலை சிறந்த வீரராக திகழ்ந்த லியாண்டர் பயஸ் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
17 Jun 2023 12:26 PM IST
ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் 3 ' தொடர் வெளியீடு தாமதம்; கடைசி படம் 2031ல் வெளியாகும்
அவதார் 2' படத்தின் வெற்றியால் 'அவதார் 3' படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரிக்கிறார்.
15 Jun 2023 10:48 AM IST
சீனா முழுவதும் இலக்குகளை சென்று தாக்கும் நீண்ட தூர ஆயுதங்களில் கவனம் செலுத்தும் இந்தியா...!
நீண்ட தூர ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறி உள்ளது.
13 Jun 2023 3:12 PM IST
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
கேள்வி: நாடாளுமன்றம் பிரதமரின் சொந்த வீடு அல்ல. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த பணத்தில் கட்டியுள்ள அவரது வீட்டின் புதுமனை புகுவிழாவும் அல்ல, என்று...
13 Jun 2023 1:51 PM IST
குஜராத்தில் 80 கி.மீ. வேகத்தில் போகும்போது ஓடும் பஸ் கூரை மேல் ஏறி தமிழக சுற்றுலா பயணிகளின் பொருட்கள் கொள்ளை
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்திருட்டை ஒழிக்க முடியாது...திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டேதான் இருக்குது...இப்படி தான் இன்றைய உலகில்...
11 Jun 2023 11:45 AM IST
புதிய நாடாளுமன்ற சுவரில் 'பிரிக்கப்படாத இந்தியா' ஓவியம்...! வரிந்துகட்டும் அண்டை நாடுகள்...!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் "பிரிக்கப்படாத இந்தியாவை" காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் அண்டை நாடுகளிடமிருந்து எதிர்வினையை தூண்டி உள்ளது.
7 Jun 2023 6:10 PM IST
இளம் மாடல் அழகி செயற்கை நுண்ணறிவு ரோபோவுடன் டும் டும் டும் "இவர்தான் எனக்கேற்ற கணவர்"
என் வாழ்நாளில் நான் யாரையும் அதிகமாக காதலித்ததில்லை” என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரோசன்னா ராமோஸ் கூறினார்.
7 Jun 2023 1:32 PM IST










