விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி
ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
27 Nov 2025 6:39 AM IST
உலகக் கோப்பை செஸ்: உஸ்பெகிஸ்தான் இளம் வீரர் சாம்பியன்
இறுதி சுற்றின் முதல் இரு ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ‘டைபிரேக்கர்’ நேற்று நடந்தது.
27 Nov 2025 6:31 AM IST
2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகிறது
26 Nov 2025 8:05 PM IST
சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா: ரிஷப் பண்ட் கூறிய காரணம் இது தான்...
தென் ஆப்பிரிக்கா 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது .
26 Nov 2025 1:38 PM IST
2வது டெஸ்டில் படுதோல்வி...இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
26 Nov 2025 12:56 PM IST
இந்திய வீரர்களை இழிவுபடுத்தி பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்....வலுக்கும் கண்டனம்
நேற்று செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணி வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.
26 Nov 2025 11:22 AM IST
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடக்கம்
நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
26 Nov 2025 10:38 AM IST
அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா தோல்வி
தென்கொரியாவை சாய்த்து இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
26 Nov 2025 7:15 AM IST
உலகக் கோப்பை செஸ்: இறுதிசுற்றின் 2-வது ஆட்டமும் ‘டிரா’
இறுதிசுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது.
26 Nov 2025 6:45 AM IST
சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
26 Nov 2025 6:23 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி..?
ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எந்த அணியில் 400+ ரன்களை சேசிங் செய்ததில்லை.
25 Nov 2025 9:15 PM IST
டி20 உலகக்கோப்பை 2026: ரோகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. கவுரவம்
கடந்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
25 Nov 2025 8:20 PM IST









