விளையாட்டு

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ளது.
3 Dec 2025 7:52 PM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 32/0
வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
3 Dec 2025 6:52 PM IST
2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினர்
3 Dec 2025 5:25 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: ருதுராஜ் , கோலி அபார சதம்
2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது
3 Dec 2025 4:17 PM IST
ஆஷஸ் 2வது டெஸ்ட்: கம்மின்ஸ் விளையாட வாய்ப்பு
2-வது போட்டி காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
3 Dec 2025 1:22 PM IST
2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
3 Dec 2025 1:10 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3 Dec 2025 11:38 AM IST
முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: சூர்யவன்ஷி புதிய சாதனை
‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
3 Dec 2025 8:00 AM IST
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஜெர்சி இன்று அறிமுகம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன.
3 Dec 2025 7:15 AM IST
உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி
டெல்லி அணிக்காக விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார்.
3 Dec 2025 6:45 AM IST
கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள்; காயத்துடனேயே விளையாடி தங்கம் வென்ற பூஜா சிங்
3 வாரங்களில் 1.77 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
3 Dec 2025 6:44 AM IST
2-வது போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
3 Dec 2025 6:21 AM IST









