விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் வீராங்கனை விலகல்
2-வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
11 Jan 2026 2:32 PM IST
கடைசி டி20: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்
முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
11 Jan 2026 2:13 PM IST
ஒரு நாள் போட்டி: சுப்மன் கில் புதிய சாதனை படைக்க சரியான வாய்ப்பு
ஒரு நாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எடுக்க கில்லுக்கு இன்னும் 182 ரன்கள் தேவையாக உள்ளன.
11 Jan 2026 1:51 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 6 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்குகிறது.
11 Jan 2026 1:27 PM IST
ஸ்ரேயாஸ் அய்யர் இன்றைய போட்டியில் புதிய சாதனையை படைப்பாரா?
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரான ஹாஷிம் ஆம்லா (57 இன்னிங்ஸ்) இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
11 Jan 2026 11:13 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ரிஷப் பண்ட் விலகல்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
11 Jan 2026 10:38 AM IST
சச்சினின் சாதனையை நெருங்க கூடிய ஒரேயொரு பேட்ஸ்மேன் இவர்தான்... ஆலன் டொனால்டு புகழாரம்
சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்கள் என மொத்தம் 34,357 ரன்களுடன் முன்னணியில் உள்ளார்.
11 Jan 2026 8:27 AM IST
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடக்கிறது.
11 Jan 2026 6:14 AM IST
மகளிர் பிரீமியர் லீக் - டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
டெல்லி அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது
10 Jan 2026 10:56 PM IST
3வது டி20: இலங்கை - பாகிஸ்தான் நாளை மோதல்
கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
10 Jan 2026 10:17 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை 194 ரன்கள் எடுத்தது
10 Jan 2026 9:20 PM IST
சர்வதேச செஸ் போட்டி: நிகால் சரின் சாம்பியன்
நிகால் சரின் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
10 Jan 2026 8:30 PM IST









