கிரிக்கெட்

கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் அய்யர் விடுவிப்பு ?
கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் அய்யர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
14 Nov 2025 7:44 PM IST
கொல்கத்தா டெஸ்ட்: முதல் நாள் முடிவில் இந்திய அணி 37/1
கேஎல் ராகுல் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர் .
14 Nov 2025 4:40 PM IST
ஐ.பி.எல்: லக்னோ அணியில் இணைந்த ஷமி..? எக்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
முகமது ஷமி இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார்.
14 Nov 2025 3:37 PM IST
ஐ.பி.எல். 2026: கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் அடுத்த மாற்றம்
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி தங்களது பயிற்சியாளர் குழுவில் பல மாற்றங்களை செய்து வருகிறது.
14 Nov 2025 2:58 PM IST
பும்ரா வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா...முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது
தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
14 Nov 2025 2:57 PM IST
2வது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார்
14 Nov 2025 2:40 PM IST
எல்.பி.டபிள்யூ அப்பீல்.. பவுமாவின் உயரம் குறித்து பும்ரா - பண்ட் இடையே நடந்த உரையாடல்.. வைரல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்டில் இந்த சம்பவம் நடந்தது.
14 Nov 2025 2:03 PM IST
முதல் டெஸ்ட்: அயர்லாந்தை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற வங்காளதேசம்
வங்காளதேச வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
14 Nov 2025 1:13 PM IST
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
14 Nov 2025 12:35 PM IST
நான் வெல்லப்போகும் ஒரே டாஸ்... - இந்திய கேப்டன் சுப்மன் கில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் டாஸை இழந்தார்.
14 Nov 2025 12:06 PM IST
முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்
தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் பும்ரா காலி செய்தார்.
14 Nov 2025 11:38 AM IST
எஸ்.ஏ. டி20 லீக்: அந்த இந்திய வீரர் மட்டும் வர வேண்டாம்..ஏனெனில். - டு பிளெஸ்சிஸ்
எஸ்.ஏ. டி20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பாப் டு பிளெஸ்சிஸ் உள்ளார்.
14 Nov 2025 11:14 AM IST









