கிரிக்கெட்

சூர்யவன்ஷி சதம் வீண்... பீகார் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி
மராட்டியம் தரப்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 66 ரன்கள் அடித்தார்.
2 Dec 2025 3:37 PM IST
விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஏன் பேச வேண்டும்..? - இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் அடித்தார்.
2 Dec 2025 3:07 PM IST
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: கம்மின்ஸ், ஹேசில்வுட் வரிசையில் மற்றொரு ஆஸி. முன்னணி வீரரும் விலகல்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 4-ம் தேதி தொடங்க உள்ளது.
2 Dec 2025 2:44 PM IST
அவர்களது முயற்சியால் தான் இந்திய அணி விளையாடும் அணுகுமுறையை மேம்படுத்திக் கொண்டது: அஸ்வின்
விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
2 Dec 2025 1:00 PM IST
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் : முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 231/9
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது
2 Dec 2025 12:06 PM IST
ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த மேக்ஸ்வெல்
அதிரடி வீரர் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை
2 Dec 2025 8:49 AM IST
முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வந்தார்.
2 Dec 2025 7:45 AM IST
23 வயதுக்குட்பட்டோர் மாநில கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்
தமிழக அணி இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று சந்தித்தது.
2 Dec 2025 6:42 AM IST
முதல் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
2 Dec 2025 6:32 AM IST
மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகிறாரா விராட் கோலி..? அவரே சொன்ன பதில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
1 Dec 2025 9:21 PM IST
விராட் கோலியா - சச்சினா..? உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? கவாஸ்கர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
1 Dec 2025 8:42 PM IST
ஸ்ரேயாஸ் ஐயருடன் டேட்டிங் சென்றேனா..? வதந்திகளுக்கு மிருணாள் தாக்கூர் பதிலடி
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். கடந்த...
1 Dec 2025 7:40 PM IST









