கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தற்போது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
1 July 2024 7:26 AM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பெரு அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது
30 Jun 2024 8:55 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து அணி
லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 27ம் தேதி நிறைவு பெற்றன.
30 Jun 2024 3:22 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரேசில்
பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
29 Jun 2024 12:52 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 2வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-இத்தாலி அணிகள் இன்று மோதல்
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
29 Jun 2024 10:05 AM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்; கோஸ்டா ரிகாவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா
அரிசோனாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா - கொலம்பியா அணிகள் மோதின.
29 Jun 2024 8:47 AM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்காவை வீழ்த்திய பனாமா அணி
இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
28 Jun 2024 6:32 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பொலிவியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற உருகுவே
பொலிவியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை.
28 Jun 2024 2:29 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அசத்தல் வெற்றி
கோல் அடிக்க போர்ச்சுகல் அணி போராடியும் முடியவில்லை.
27 Jun 2024 6:32 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பெல்ஜியம் - உக்ரைன் அணிகள் இன்று மோதல்
இன்று இரவு 9.30 மணிக்கு 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
26 Jun 2024 12:28 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின
26 Jun 2024 9:12 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் - போலந்து ஆட்டம் 'டிரா'
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியது
26 Jun 2024 6:48 AM IST









