கால்பந்து

கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி வெற்றி பெற்ற கொலம்பியா
கொலம்பியா அணி தரப்பில் டேனியல் முனோஸ், ஜெபர்சன் லெர்மா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
25 Jun 2024 3:39 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி - குரோஷியா ஆட்டம் டிரா
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
25 Jun 2024 2:33 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் - கோஸ்டாரிகா ஆட்டம் 'டிரா'
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்
25 Jun 2024 12:09 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: சுவிட்சர்லாந்து - ஜெர்மனி ஆட்டம் டிரா
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
24 Jun 2024 6:11 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்கா, உருகுவே அணிகள் வெற்றி
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
24 Jun 2024 3:40 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ருமேனியாவை வீழ்த்தி பெல்ஜியம் முதலாவது வெற்றி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ருமேனியாவை வீழ்த்தி பெல்ஜியம் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
24 Jun 2024 1:48 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்ஸ் ஒப்பந்தம் நீட்டிப்பு
சென்னையின் எப்.சி அணியில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து வீரர் கானர் ஷீல்ட்சின் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2024 7:04 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
23 Jun 2024 6:04 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: துருக்கி அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி
நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் துருக்கி - போர்ச்சுகல் அணிகள் மோதின.
23 Jun 2024 10:12 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜார்ஜியா - செக் குடியரசு ஆட்டம் டிரா
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
22 Jun 2024 8:58 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி - பெரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிலி மற்றும் பெரு அணிகள் மோதின.
22 Jun 2024 2:26 PM IST
ஐரோப்பிய கோப்பை கால்பந்து: முதல் அணியாக வெளியேறியது போலந்து
குரூப் டி பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் நேற்று மோதின.
22 Jun 2024 1:34 PM IST









