கால்பந்து

சென்னையின் எப்.சி. அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்
சென்னையின் எப்.சி. அணியில், பிரேசிலை சேர்ந்த எல்சின்ஹோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
6 Jun 2024 12:46 AM IST
களத்தில் கண் கலங்கிய ரொனால்டோ... ஜாலியாக ரீல்சில் மூழ்கிய காதலி; நெட்டிசன்கள் விமர்சனம்
2019 சீசனின்போது, அல்-நாசர் அணி முன்னாள் நட்சத்திர வீரர் அப்துர் ரஜாக் 34 கோல்கள் அடித்து, படைத்திருந்த சாதனையை ரொனால்டோ முறியடித்து இருக்கிறார்.
2 Jun 2024 2:22 PM IST
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 15வது முறையாக கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட்
இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் டார்ட்மண்ட் அணியும் ,ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
2 Jun 2024 8:45 AM IST
கிங்ஸ் கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ரொனால்டோ அணி தோல்வி
கிங்ஸ் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அல் நாசர் - அல் ஹிலால் அணிகள் மோதின.
2 Jun 2024 1:52 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ
சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த ரபேல் கிரிவெல்லாரோ நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.
29 May 2024 6:39 AM IST
சவுதி லீக் கால்பந்து : ரொனால்டோ புதிய சாதனை
ரொனால்டோ கிளப் போட்டிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
28 May 2024 3:57 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரள அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மைக்கேல் ஸ்டாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
24 May 2024 10:51 AM IST
பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் ஓய்வு அறிவிப்பு
பிரபல ஜெர்மனி கால்பந்து வீரரான டோனி குரூஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
22 May 2024 10:46 AM IST
பிரீமியர் லீக் கால்பந்து தொடர்: சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
20 May 2024 3:55 PM IST
உள்நாட்டு கால்பந்து போட்டியில் அடுத்த ஆண்டு வரை ஆடுவேன் - சுனில் சேத்ரி பேட்டி
ஐ.எஸ்.எல். போட்டியில் பெங்களூரு அணியில் இன்னும் ஒரு ஆண்டு இருப்பேன் என்று சுனில் சேத்ரி கூறியுள்ளார்.
18 May 2024 2:28 AM IST
2027-ம் ஆண்டுக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடக்கிறது
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது.
18 May 2024 1:33 AM IST
ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி
சுனில் சேத்ரி ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 May 2024 10:57 AM IST









