கால்பந்து

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கோல் மழை பொழிந்த ஜெர்மனி...ஸ்காட்லாந்தை வீழ்த்தியது
ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
15 Jun 2024 7:43 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா..?
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது.
14 Jun 2024 2:35 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்காட்லாந்து மோதல்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று ஜெர்மனி- ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன.
14 Jun 2024 11:56 AM IST
ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடக்கம்
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது
13 Jun 2024 4:39 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்
சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
12 Jun 2024 1:44 AM IST
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
12 Jun 2024 12:15 AM IST
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்
கத்தாரை வீழ்த்திவிட்டால், இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும்.
11 Jun 2024 7:35 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் நைஜீரியா வீரர்
சென்னையின் எப்.சி. அணியில் நைஜீரியாவை சேர்ந்த டேனியல் சிமா சுக்வு 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
10 Jun 2024 8:20 AM IST
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக குர்பிரீத் செயல்படுவார் - பயிற்சியாளர் அறிவிப்பு
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது
10 Jun 2024 7:06 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் லால்டின்புயா
சென்னையின் எப்.சி. அணியில் மிசோரத்தை சேர்ந்த லால்டின்புயா 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
8 Jun 2024 6:17 AM IST
கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி
151 போட்டிகளில் விளையாடி சுனில் சேத்ரி 94 கோல்களை பதிவு செய்துள்ளார்.
6 Jun 2024 11:20 PM IST
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று; இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
6 Jun 2024 3:59 AM IST









