பிற விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றார்.
25 Oct 2023 5:59 AM IST
தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி: கர்நாடகா, ஆந்திரா அணிகள் 'சாம்பியன்'
தென் மண்டல சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கர்நாடகா, ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன.
25 Oct 2023 5:19 AM IST
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
25 Oct 2023 2:16 AM IST
அரவேனு டிரீம் லெவன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
கோத்தகிரியில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணி அரவேனு டிரீம் லெவன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
25 Oct 2023 1:15 AM IST
ஆக்கி போட்டிக்கான வீரர்கள் தேர்வு
தேசிய ஜூனியர் அகாடமி சாாபில் ஆக்கி போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.
25 Oct 2023 12:45 AM IST
பாரா ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ்
பாரா ஆசிய விளையாட்டு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கம் வென்றுள்ளார்.
24 Oct 2023 9:01 AM IST
பாரா ஆசிய விளையாட்டு - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்.!
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், 5000 மீ ஒட்டத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
23 Oct 2023 3:14 PM IST
பாரா ஆசிய விளையாட்டு ; தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்...!
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
23 Oct 2023 9:03 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். முதலிடம்
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி முதலிடத்தை பிடித்து ரூ.1½ லட்சம் பரிசுத் தொகையை வசப்படுத்தியது.
23 Oct 2023 3:29 AM IST
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாதனை
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் போர்னில் ஆகாஷ் சாங்மாய் தங்கப்பதக்கம் வென்றார்.
23 Oct 2023 2:38 AM IST
ஊட்டி கோல்ட்ஸ் அணி வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி கோல்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
23 Oct 2023 1:00 AM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்டனில் அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
22 Oct 2023 3:04 AM IST









