பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற சென்னை மாணவருக்கு ரூ.3½ லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற சென்னை மாணவருக்கு ரூ.3½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
21 Oct 2023 4:37 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணி 5-வது வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
21 Oct 2023 2:43 AM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
21 Oct 2023 12:32 AM IST
புரோ கபடி லீக் போட்டி டிசம்பர் 2-ந் தேதி தொடக்கம்
10-வது புரோ கபடி லீக் போட்டி டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது.
20 Oct 2023 2:38 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி 4-வது வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
20 Oct 2023 1:56 AM IST
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் : மேக்னஸ் கார்ல்சனை வென்ற இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி...!
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ்ஸில் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி வென்றுள்ளார்.
19 Oct 2023 12:13 PM IST
தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி - விண்ணப்பிக்க வேண்டுகோள்
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவி பெற்றிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 4:09 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி முதல் வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
19 Oct 2023 3:02 AM IST
பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
19 Oct 2023 12:29 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் டி.ஜி.வைஷ்ணவா அணியிடம் ஐ.ஓ.பி. தோல்வியை தழுவியது.
18 Oct 2023 2:44 AM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சிந்து வெற்றிபெற்றுள்ளார்.
18 Oct 2023 2:39 AM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
18 Oct 2023 1:45 AM IST









