பார்முலா1 கார் பந்தயம்: 3-வது முறையாக வெர்ஸ்டப்பென் சாம்பியன்

பார்முலா1 கார் பந்தயம்: 3-வது முறையாக வெர்ஸ்டப்பென் 'சாம்பியன்'

3-வது முறையாக பார்முலா1 கார் பந்தய சாம்பியன்ஷிப்பை நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் உறுதி செய்தார்.
9 Oct 2023 3:41 AM IST
8 அணிகள் பங்கேற்கும் ஏ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

8 அணிகள் பங்கேற்கும் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

8 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
8 Oct 2023 4:56 AM IST
ஆசிய விளையாட்டு: 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்த இந்தியா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

ஆசிய விளையாட்டு: 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்த இந்தியா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 7:45 PM IST
ஆசிய விளையாட்டு:  ஆண்கள்  கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு: ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு தொடரில் ஆண்கள் கபடி இறுதிப்போட்டி நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு பரபரப்பாக சென்ற நிலையில், இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
7 Oct 2023 2:37 PM IST
ஆசிய விளையாட்டு : கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு

ஆசிய விளையாட்டு : கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு

ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
7 Oct 2023 11:55 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு

உலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 3 - வது ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
7 Oct 2023 10:30 AM IST
லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்

லைவ்: ஆசிய விளையாட்டு - ஒரே நாளில் 6 தங்கம் வென்று இந்தியா அசத்தல்

ஆசிய விளையாட்டு தொடரின் 15-வது நாளான இன்று மட்டும் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
7 Oct 2023 6:39 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள் : 107 பதக்கங்கள் வென்று  இந்தியா வரலாற்று சாதனை...!

ஆசிய விளையாட்டு போட்டிகள் : 107 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்று சாதனை...!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
7 Oct 2023 6:30 AM IST
சர்ச்சைக்கு மத்தியில் அணியில் சேர்க்கப்பட்ட பஜ்ரங் பூனியா பதக்கமின்றி வெளியேற்றம்

சர்ச்சைக்கு மத்தியில் அணியில் சேர்க்கப்பட்ட பஜ்ரங் பூனியா பதக்கமின்றி வெளியேற்றம்

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் கைகி யமாகுச்சியுடன் மோதிய பஜ்ரங் பூனியா 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
7 Oct 2023 4:14 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள் : 22 தங்கப்பதக்கம் உள்பட 95 பதக்கங்களுடன் பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டிகள் : 22 தங்கப்பதக்கம் உள்பட 95 பதக்கங்களுடன் பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
6 Oct 2023 9:54 AM IST
உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கலா ?

உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கலா ?

உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
6 Oct 2023 9:27 AM IST
இந்த நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு செல்லும் - சச்சின்  டெண்டுல்கர் கணிப்பு

இந்த நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு செல்லும் - சச்சின் டெண்டுல்கர் கணிப்பு

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் இவைதான் என்று சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.
6 Oct 2023 8:14 AM IST