வாலிபால் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு

வாலிபால் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2 Oct 2023 12:00 AM IST
ஆசிய விளையாட்டு:  பேட்மிண்டன் போட்டியில்  இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு: பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
1 Oct 2023 7:54 PM IST
ஆசிய விளையாட்டு:  ஓட்டப்பந்தயம் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு: ஓட்டப்பந்தயம் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு தொடரில் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
1 Oct 2023 6:21 PM IST
மகளிர் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

மகளிர் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.
1 Oct 2023 6:05 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி: தடகள போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: தடகள போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
1 Oct 2023 5:28 PM IST
லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்

லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.
1 Oct 2023 6:49 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது.
1 Oct 2023 3:30 AM IST
ஹாக்கி போட்டியில்  பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தது  இந்தியா

ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தது இந்தியா

ஆசிய விளையாட்டு தொடரின் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 10-2 என்ற கணக்கில் வென்றது
30 Sept 2023 8:14 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் ஆடவர் அணிகள் பிரிவில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
30 Sept 2023 4:06 PM IST
லைவ்: ஆசிய விளையாட்டு -  10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா

லைவ்: ஆசிய விளையாட்டு - 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா

10,000 மீட்டர் ஆடவர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா மேலும் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளது.
30 Sept 2023 6:43 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது.
30 Sept 2023 3:30 AM IST
ஆசிய விளையாட்டு - பதக்கப்பட்டியலில்  இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா ?...

ஆசிய விளையாட்டு - பதக்கப்பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா ?...

பதக்கப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.
29 Sept 2023 9:37 PM IST