பிற விளையாட்டு

ஜப்பானில் நடைபெற்ற பார்முலா-1 கார் பந்தயம் - ரெட் புல் அணி வீரர் வெர்ஸ்டாப்பென் சாம்பியன்
பார்முலா-1 கார் பந்தயத்தில் ரெட் புல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
24 Sept 2023 7:27 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டி தனிநபர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
24 Sept 2023 9:52 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி: துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்
துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி மேலும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
24 Sept 2023 9:16 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி: அடுத்தடுத்து 2 வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்
ஆசிய விளையாட்டு போட்டியில் அடுத்தடுத்து 2 வெள்ளி பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
24 Sept 2023 7:47 AM IST
ஆசிய விளையாட்டு; பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
24 Sept 2023 6:26 AM IST
ஆசிய விளையாட்டு: இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
24 Sept 2023 5:54 AM IST
ஜப்பானில் நடைபெறும் பார்முலா-1 கார் பந்தயம் - தகுதி சுற்றில் பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பென் முதலிடம்
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ரெட் புல் அணியின் ஓட்டுநர் வெர்ஸ்டாப்பென் முதலிடம் பிடித்து அசத்தினார்.
24 Sept 2023 1:54 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள்: கண்கவர் துவக்க நிகழ்ச்சி புகைப்பட தொகுப்பு...!
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ளது.
23 Sept 2023 9:25 PM IST
ஆசிய விளையாட்டு- ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டி- தஜிகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார்.
23 Sept 2023 11:07 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி: டேபிள் டென்னிஸ் முதல் நிலை போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியது இந்தியா
ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது
23 Sept 2023 8:30 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள்: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம் - இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு...!
ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
23 Sept 2023 6:54 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று தொடக்கம்
45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
23 Sept 2023 5:28 AM IST









