பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டி: இந்திய வீராங்கனை அன்திம் வெண்கலப்பதக்கம் வென்றார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 6-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்திம் பெற்றார்.
22 Sept 2023 2:56 AM IST
55 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
நாடு முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் மோதுகின்றன.
22 Sept 2023 2:10 AM IST
ஆசிய விளையாட்டு தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடி ஏந்தி செல்லும் ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா
தொடக்க விழாவில் இந்திய குழுவுக்கு ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா போர்கோஹைன் தலைமை தாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2023 2:46 AM IST
உலக மல்யுத்த போட்டி: நடப்பு சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை அன்திம்
இந்திய வீராங்கனை அன்திம் 3-2 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தினார்.
21 Sept 2023 1:41 AM IST
ஆண்களுக்கான 'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: ஜி.எஸ்.டி. அணி 'சாம்பியன்'
எஸ்.ஆர்.எம். அகாடமியை நேர்செட்டில் சாய்த்து ஜி.எஸ்.டி. அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
21 Sept 2023 12:49 AM IST
அங்கீகாரம் பெற்ற சங்கம் வழங்கும் சான்றிதழுக்கே விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு - எஸ்.டி.ஏ.டி. தகவல்
விதிமுறைகளுக்கு புறம்பாக சான்றிதழ்கள் வழங்கும் விளையாட்டு சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.டி.ஏ.டி. எச்சரித்துள்ளது.
20 Sept 2023 4:16 AM IST
ஆசிய கோப்பை கைப்பந்து: இந்திய-தென்கொரியா அணிகள் இன்று மோதல்
இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கம்போடியாவை வீழ்த்தியது.
20 Sept 2023 2:26 AM IST
மாவட்ட கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி 'சாம்பியன்'
இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணியை சாய்த்து டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
20 Sept 2023 1:17 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்
இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
20 Sept 2023 12:50 AM IST
ஆசிய விளையாட்டு; முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய வாலிபால் அணி..!!
இந்தியா- கம்போடியா இடையிலான வாலிபால் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
19 Sept 2023 5:59 PM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
படகு ஓட்டும் போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
19 Sept 2023 4:02 PM IST
ஆசிய விளையாட்டு: வாலிபால் முதல் சுற்றில் கம்போடியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா
சி பிரிவில் இந்திய அணியுடன் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
19 Sept 2023 12:52 PM IST









