பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்று சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியின் குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
27 Sept 2023 12:28 AM IST
குதிரையேற்ற போட்டியில் 41 ஆண்டுக்கு பிறகு தங்கம்.. உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய அணி..!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா குதிரையேற்ற பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
26 Sept 2023 6:33 PM IST
படகு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார்.
26 Sept 2023 2:01 PM IST
ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டு தொடரின் படகு போட்டியில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
26 Sept 2023 11:24 AM IST
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை இந்தியா வீழ்த்தியது.
26 Sept 2023 8:27 AM IST
ஆசிய விளையாட்டு: குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!
குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
26 Sept 2023 6:39 AM IST
ஆசிய விளையாட்டு: நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி உலக சாதனையுடன் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
26 Sept 2023 2:05 AM IST
துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
இந்த பிரிவில் சீனா தங்க பதக்கம் வென்றது. தென்கொரியா 251.3 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது.
25 Sept 2023 9:31 AM IST
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது
25 Sept 2023 8:57 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.
25 Sept 2023 7:55 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!
ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்றுள்ளது.
25 Sept 2023 6:24 AM IST
ஆசிய விளையாட்டு: படகு போட்டி, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்கம்
ஆசிய விளையாட்டில் 2-வது நாளான நேற்று இந்தியா 3 வெள்ளிப்பதக்கமும், 2 வெண்கலமும் வென்றது.
25 Sept 2023 2:20 AM IST









