செஸ் உலகக்கோப்பை: தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்

செஸ் உலகக்கோப்பை: தமிழக வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்

செஸ் உலகக் கோப்பை போட்டியில் அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
17 Aug 2023 10:58 PM IST
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 75-92 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபிய அணியிடம் வீழ்ந்தது.
17 Aug 2023 6:03 PM IST
உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி  இறுதிப்போட்டிக்கு  தகுதி

உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனால் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.
17 Aug 2023 2:54 PM IST
மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று சாதித்த மோகித் குமார்.. பெற்றோர் மகிழ்ச்சி

மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று சாதித்த மோகித் குமார்.. பெற்றோர் மகிழ்ச்சி

தீபக் புனியாவிற்குப் பிறகு, U-20 உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை மோகித் குமார் பெற்றுள்ளார்.
17 Aug 2023 12:57 PM IST
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி தேர்வு தகுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி தேர்வு தகுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
17 Aug 2023 10:31 AM IST
பயிற்சியின் போது காயம்: ஆசிய விளையாட்டில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விலகல்

பயிற்சியின் போது காயம்: ஆசிய விளையாட்டில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விலகல்

பயிற்சியின் போது கால்முட்டியில் காயமடைந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
16 Aug 2023 4:14 AM IST
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 70-73 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் வீழ்ந்தது.
15 Aug 2023 5:53 PM IST
சென்னையில் சர்வதேச கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் நாளை தொடக்கம் - சர்வதேச வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் சர்வதேச கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் நாளை தொடக்கம் - சர்வதேச வீரர்கள் பங்கேற்பு

கோல்ப் தொடரை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2023 2:11 PM IST
65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

65 அணிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

முதல்முறையாக பார்வையற்ற மாணவர்களுக்கு கைப்பந்து இடம்பெறுகிறது.
15 Aug 2023 1:22 AM IST
இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு ஓராண்டு தடை

இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு ஓராண்டு தடை

தடை காலம் மே 12-ந்தேதியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2023 1:12 AM IST
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா வெற்றி

ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா வெற்றி

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 90-74 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
14 Aug 2023 3:54 PM IST