யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்; வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்; வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்று இந்திய வீராங்கனை வரலாறு படைத்துள்ளார்.
19 Aug 2023 5:31 PM IST
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் வீராங்கனைகள்

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் வீராங்கனைகள்

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
19 Aug 2023 10:59 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஹங்கேரியில் இன்று தொடக்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஹங்கேரியில் இன்று தொடக்கம்

40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை 2 பதக்கம் மட்டுமே வென்றுள்ளது.
19 Aug 2023 5:33 AM IST
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 2-வது இடம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 2-வது இடம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை கல்லூரி முதல்வர், செயலர் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.
19 Aug 2023 3:08 AM IST
ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

பிரியா மாலிக், ஜெர்மனியின் லாரா செலிவ் குஹானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
18 Aug 2023 5:08 PM IST
தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு 4 ஆண்டுகள் தடை

தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
18 Aug 2023 1:40 PM IST
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி

ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய இந்திய அணி

இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று போட்டியில் 66-79 என்ற புள்ளி கணக்கில் பக்ரைன் அணியிடம் வீழ்ந்தது.
18 Aug 2023 1:00 PM IST
ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவிற்கு மீண்டும் விசா

ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவிற்கு மீண்டும் விசா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.
18 Aug 2023 10:25 AM IST
புரோ கபடி லீக்: டிசம்பர் 2-ல் தொடக்கம்...!

புரோ கபடி லீக்: டிசம்பர் 2-ல் தொடக்கம்...!

வீரர்கள் ஏலம் வரும் செப்டம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
18 Aug 2023 9:10 AM IST
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா

சீனா 1,749 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
18 Aug 2023 3:48 AM IST
உலக தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவராக சுமரிவாலா தேர்வு

உலக தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவராக சுமரிவாலா தேர்வு

உலக தடகள சம்மேளனத்தில் உயர் பதவியை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுமரிவாலா பெற்றுள்ளார்.
18 Aug 2023 3:05 AM IST
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி - 2 வெண்கலப்பதகங்கள் வென்றது இந்தியா

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி - 2 வெண்கலப்பதகங்கள் வென்றது இந்தியா

இந்திய அணி 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் அணியை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
18 Aug 2023 12:43 AM IST