பிற விளையாட்டு

புரோ கபடி 3-வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்
புரோ கபடி லீக் போட்டியின் 3-வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது.
29 Sept 2025 7:41 AM IST
புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும்
28 Sept 2025 12:29 PM IST
உலக பாரா தடகளம்: தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார்
இந்த போட்டியில் 104 நாடுகளைச் சேர்ந்த 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
28 Sept 2025 6:41 AM IST
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஷீத்தல் தேவிக்கு 3-வது பதக்கம் இதுவாகும்.
27 Sept 2025 10:04 PM IST
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி; உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம்
அமெரிக்காவின் எஜ்ரா பிரெக் வெள்ளி மற்றும் இந்தியாவின் வருண் சிங் பாட்டி வெண்கல பதக்கங்களை வென்றனர்.
27 Sept 2025 9:43 PM IST
உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
27 Sept 2025 4:36 PM IST
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.
27 Sept 2025 4:09 PM IST
உலக பாரா தடகள போட்டி: டெல்லியில் இன்று தொடக்கம்
இதில் இந்தியா உள்பட 104 நாடுகள் பங்கேற்கின்றன.
27 Sept 2025 6:09 AM IST
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: டெல்லியில் நாளை தொடக்கம்
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 5-ந்தேதி வரை வரை நடக்கிறது.
26 Sept 2025 2:18 PM IST
புரோ கபடி லீக்: ஷூட்-அவுட்டில் பெங்களூருவை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி
இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும்.
26 Sept 2025 6:38 AM IST
புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதுகின்றன.
25 Sept 2025 5:30 AM IST










