பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி - புனேரி பால்டன் அணிகள் ஆடி வருகின்றன.
12 Nov 2024 9:19 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது
12 Nov 2024 6:56 AM IST
ஜப்பான் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
பி.வி.சிந்து, இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
12 Nov 2024 6:44 AM IST
புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் யு மும்பாவை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ்
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.
11 Nov 2024 10:06 PM IST
புரோ கபடி லீக்; குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்
இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
11 Nov 2024 9:16 PM IST
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: மாஸ்டர்ஸ் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
11 Nov 2024 7:00 PM IST
புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - யு மும்பா அணிகள் மோதின.
10 Nov 2024 9:56 PM IST
புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
10 Nov 2024 4:45 PM IST
புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
9 Nov 2024 10:11 PM IST
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.
9 Nov 2024 9:08 PM IST
கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:அரையிறுதியில் தோல்வி கண்ட கிரண் ஜார்ஜ்
இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்தின் குன்லாவுத் விதித்சரணை எதிர்கொண்டார்.
9 Nov 2024 4:34 PM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.
9 Nov 2024 3:34 PM IST









