பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.
5 Nov 2024 4:50 AM IST
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்குகிறது.
5 Nov 2024 3:30 AM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு புல்ஸ்
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
4 Nov 2024 10:09 PM IST
புரோ கபடி லீக்; குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற புனேரி பால்டன்
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
4 Nov 2024 9:09 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
4 Nov 2024 3:13 PM IST
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி
நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதின.
4 Nov 2024 1:19 AM IST
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை : இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.
3 Nov 2024 4:33 PM IST
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்கும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 Nov 2024 12:07 PM IST
ஜூனியர் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
3 Nov 2024 9:42 AM IST
புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
3 Nov 2024 8:39 AM IST
புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
2 Nov 2024 10:35 PM IST
புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த பாட்னா பைரேட்ஸ்
இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
2 Nov 2024 9:18 PM IST









