
அருணாசலம் என்று பெயர் பலகை: கள்ளக்குறிச்சி அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் பெயர் பலகையில் அருணாசலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
20 July 2025 6:55 AM
தூத்துக்குடி: ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் டிரைவர் உயிரிழப்பு- பேருந்து மோதி வடமாநில தொழிலாளி படுகாயம்
திருச்செந்தூரில் அரசு மருத்துவமனையை தாண்டி சென்ற போது அரசுப் பேருந்து டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
17 July 2025 9:22 PM
கர்நாடகாவில் வருகிற 5-ந்தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
17 July 2025 1:22 AM
அரசு பஸ்களில் 'அருணாசலம்' என்பது மீண்டும் திருவண்ணாமலை என மாற்றம்
திருவண்ணாமலை பஸ்களில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
16 July 2025 1:41 AM
செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2025 5:04 PM
அரசு பஸ்சின் பின்பக்க சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு
இந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
20 Jun 2025 7:25 AM
அரசு பஸ்களில் பெண் பயணிகள் மோதல்
கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பஸ்களில் ஏராளமான பெண் பயணிகள் பயணம் செய்தனர்.
16 Jun 2025 6:17 AM
அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய பெண் என்ஜினீயர்
இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்ததும், கண்டக்டரிடம் நிறுத்தும்படி காவ்யா கூறினார்.
15 Jun 2025 2:57 AM
கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பஸ்களில் 1.66 லட்சம் பேர் பயணம்
சென்னையில் இருந்து 3 ஆயிரத்து 28 அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன
8 Jun 2025 6:15 AM
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் திருட்டு - அதிர்ச்சி சம்பவம்
பணிமனை கிளை மேலாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
6 Jun 2025 1:24 PM
தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்
பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
3 Jun 2025 5:39 AM
அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
அரசு பஸ்சும்- வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
22 May 2025 2:55 AM