![பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி: இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல் பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி: இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/06/10/500x300_1326242-sports-07.webp)
பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி: இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்
பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதுகின்றன.
10 Jun 2023 12:40 AM GMT![ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி; அரையிறுதிக்கு முன்னேறிய மகளிர் அணி ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி; அரையிறுதிக்கு முன்னேறிய மகளிர் அணி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/08/500x300_1319907-iwtes.webp)
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி; அரையிறுதிக்கு முன்னேறிய மகளிர் அணி
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் மகளிர் அணி 11-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
8 Jun 2023 4:00 PM GMT![வாடிப்பட்டியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வாடிப்பட்டியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/05/22/500x300_1295168-img20230521091502.webp)
வாடிப்பட்டியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
வாடிப்பட்டியில் தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது
22 May 2023 12:13 AM GMT![ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/04/18/500x300_1243348-chennai-10.webp)
ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பேட்டி
ஆசிய விளையாட்டுக்கு தயாராக சென்னை போட்டி உதவிகரமாக இருக்கும் என்று இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கூறினார்.
18 April 2023 9:20 PM GMT![ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடக்கம் ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/19/500x300_1196746-tpykoyy.webp)
ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடக்கம்
ஆண்கள் சீனியர் லீக் ஆக்கி போட்டி தொடங்கியது.
19 March 2023 8:27 PM GMT![மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/12/500x300_1187218-typyiooyy.webp)
மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
12 March 2023 8:54 PM GMT![புரோ ஆக்கி லீக்: உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா புரோ ஆக்கி லீக்: உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா](https://media.dailythanthi.com/h-upload/2023/03/10/500x300_1185237-chennai-1.webp)
புரோ ஆக்கி லீக்: உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா
புரோ ஆக்கி லீக் போட்டியில் உலக சாம்பியனுக்கு இந்திய அணி அதிர்ச்சி அளித்தது.
10 March 2023 11:41 PM GMT![முதல்-அமைச்சர் கோப்பை ஆக்கி போட்டி: அழகப்பா பள்ளி மாணவர்கள் சாதனை முதல்-அமைச்சர் கோப்பை ஆக்கி போட்டி: அழகப்பா பள்ளி மாணவர்கள் சாதனை](https://media.dailythanthi.com/h-upload/2023/02/22/500x300_1155146-17.webp)
முதல்-அமைச்சர் கோப்பை ஆக்கி போட்டி: அழகப்பா பள்ளி மாணவர்கள் சாதனை
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற்றன. போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
22 Feb 2023 6:45 PM GMT![வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி -மதுரையில் தொடங்கியது வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி -மதுரையில் தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/01/500x300_1070224-99999.webp)
வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி -மதுரையில் தொடங்கியது
பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி மதுரையில் நேற்று தொடங்கியது.
1 Jan 2023 8:18 PM GMT![தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஆக்கி போட்டி: மைசூரு அணி சாம்பியன் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஆக்கி போட்டி: மைசூரு அணி சாம்பியன்](https://media.dailythanthi.com/h-upload/2022/12/31/500x300_1068275-10.webp)
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஆக்கி போட்டி: மைசூரு அணி 'சாம்பியன்'
தென்இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆக்கி போட்டியில் மைசூரு அணி முதலிடம் பிடித்தது .
31 Dec 2022 8:15 PM GMT