
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்பு ஆணை - முதல்-அமைச்சர் வழங்கினார்
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Jan 2023 2:46 PM IST
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு
ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலம் ‘பில்’ கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு, குறிப்பாக ‘இன்டர்நெட்’ வசதி இல்லாதவர்கள், கிராமப்புற மக்கள், முதியோருக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டு விடும்.
9 Jan 2023 12:38 AM IST
'ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்' கொள்கை வேண்டும் - பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார்
நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்’ கொள்கைக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
2 Dec 2022 12:27 AM IST
வரும் மார்ச்சில் இருந்து குஜராத்தில் இலவச மின்சாரம்; பகவந்த் மான் பேட்டி
குஜராத்தில் வரும் மார்ச்சில் இருந்து இலவச மின்சாரம் கிடைக்கும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேட்டியில் கூறியுள்ளார்.
30 Nov 2022 6:09 PM IST
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுதான் இது - வேல்முருகன் எம்.எல்.ஏ
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுதான் இது என வேல்முருகன் கூறியுள்ளார்.
28 Nov 2022 5:14 PM IST
"தூக்கு...தூக்கு விழாலாம் முடிஞ்சு போச்சு" முதல்-அமைச்சர் விழாவில் நடந்த கூத்து...!
கரூரில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
11 Nov 2022 3:32 PM IST
வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை தொடர வேண்டும்
வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
9 Nov 2022 12:58 AM IST
இமாசல பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் பேருக்கு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் - காங்கிரஸ்
இமாசல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் தரப்படும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2022 11:54 PM IST
டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது- அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
ஆம் ஆத்மி அரசின் மின் மானியத் திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா நேற்று உத்தரவிட்டார்.
5 Oct 2022 4:37 PM IST
"100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்..." முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
12 Sept 2022 12:59 PM IST
ஆதிதிராவிடர்களுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து?; 'பெஸ்காம்' விளக்கம்
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டதா? என்பது குறித்து பெஸ்காம் விளக்கம் அளித்துள்ளது.
6 Sept 2022 8:51 PM IST
குஜராத்தில் பா.ஜ.க.வினருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வேலை செய்யுமாறு பா.ஜ.க.வினருக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
4 Sept 2022 2:11 AM IST