
நடுரோட்டில் காதலியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்
ஹன்சிகாவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.
8 July 2025 12:11 AM
உத்தரகாண்ட்: நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி; 7 பேர் மாயம்
உத்தரகாண்டில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
29 Jun 2025 10:11 AM
உத்தரகாண்ட்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேரை தேடும் பணி தீவிரம்
மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது.
29 Jun 2025 5:57 AM
மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.. உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 7 பேர் பலி
புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 3:12 AM
தொழில்நுட்பக் கோளாறு; சாலையில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
7 Jun 2025 4:14 PM
உத்தரகாண்ட்: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
உத்தரகாண்ட்டில் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
7 Jun 2025 11:13 AM
8 முறை... தாயின் கண் முன்னே கூட்டு பலாத்காரம்; கள்ளக்காதலன் கைது
ஒவ்வொரு முறை பலாத்காரம் நடந்தபோதும், சிறுமிக்கு மதுபானம் கொடுக்கப்பட்டதுடன், இந்த கொடூர சம்பவங்களின்போது, அந்த பெண்ணும் உடன் இருந்திருக்கிறார்.
7 Jun 2025 12:50 AM
காரில் சென்ற பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
பெண் விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 Jun 2025 3:25 AM
உத்தரகாண்ட்டில் கனமழை, நிலச்சரிவு; போக்குவரத்து பாதிப்பு
உத்தரகாண்ட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
25 May 2025 1:26 PM
உத்தரகாண்டில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு
உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
8 May 2025 4:44 AM
உத்தரகாண்டில் அதிர்ச்சி; அதிகாலையில் சாலையில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் மரணம்
நீண்ட நேரத்திற்கு பின்னரே வந்த சிலர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
21 April 2025 7:55 AM
ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி, பெண் உயிருடன் மீட்பு
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
12 April 2025 2:57 PM