
தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
28 Jun 2025 8:38 PM
பிரான்சில் கடற்கரை, பூங்காக்களில் புகை பிடிக்க தடை
பிரான்சில் கடற்கரை, பூங்காக்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2025 8:22 PM
கடற்கரைக்கு காதலனுடன் வந்த கல்லூரி மாணவி.. 10 பேர் கும்பல் செய்த வெறிச்செயல்
கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதனுடன் கடற்கரைக்கு சென்றார்.
16 Jun 2025 9:06 PM
திருச்செந்தூர் கடற்கரையில்... பக்தர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி; 5 பேர் காயம்
பக்தர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க கோரி, கோவில், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
31 May 2025 12:53 PM
4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று - பணிகளுக்கு அனுமதி
10 கடற்கரைகளுக்கு ரூ.100 கோடி செலவில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
25 May 2025 4:02 AM
அலையில் சிக்கிய செல்லப்பிராணி நாயை காப்பாற்ற முயன்ற நபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 May 2025 9:33 PM
நெம்மேலி கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத குழாய்கள் - மீனவர்கள் தவிப்பு
கடல் சீற்றம் காரணமாக ராட்சத குழாய்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
1 May 2025 10:24 AM
மெரினாவில், கார் மோதியதில் ஐஸ் கிரீம் வியாபாரி பலி
மெரினா கலங்கரை விளக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் ஐஸ்கிரீம் வியாபாரி பலியானார்.
11 March 2025 3:20 PM
பயணிகள் கவனத்திற்கு.. இன்று மின்சார ரெயில் சேவை ரத்து: தென்மாவட்ட ரெயில் சேவையிலும் மாற்றம்
கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 7 மின்சார ரெயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 March 2025 1:28 AM
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2025 8:23 AM
மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சம்
மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய டூம்ஸ்டே மீனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
22 Feb 2025 8:27 AM
கோவா: சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
25 Dec 2024 2:23 PM