
இந்த அங்கீகாரம் இந்திய சினிமாவுக்கானது - ஆஸ்கர் அழைப்பு குறித்து கமல் பெருமிதம்
ஆஸ்கர் குழுவில் இணைவதை கவுரவமாக கருதுவதாக கமல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
29 Jun 2025 3:45 PM IST
ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்; கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண்
ஆஸ்கர் விருது தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
29 Jun 2025 12:01 PM IST
ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்; வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி
ஆஸ்கர் விருது தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
28 Jun 2025 8:23 AM IST
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
27 Jun 2025 10:17 PM IST
கமலின் அடுத்தப்பட இயக்குனர் இவரா?
கமல்ஹாசனின் அடுத்தப்படத்தை வீர தீர சூரன் படம் இயக்குனர் இயக்க உள்ளார்.
22 Jun 2025 9:08 PM IST
கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
15 Jun 2025 4:16 PM IST
மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு
கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருப்பதால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 Jun 2025 12:26 PM IST
'தக் லைப்' பட விவகாரம் : தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு ஒத்திவைப்பு
மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 13-ந் தேதி ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2025 11:50 AM IST
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா?
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் 'வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளது.
9 Jun 2025 9:43 AM IST
கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
7 Jun 2025 8:59 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்ற கமல்ஹாசன்
மாநிலங்களவை தேர்தல் 19ம் தேதி நடைபெறுகிறது.
6 Jun 2025 6:32 PM IST
"தக் லைப்" படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Jun 2025 2:34 PM IST