
மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளதோடு குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
19 Jun 2025 2:46 PM
ஜூன் 19 முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதி உள்ளது.
19 Jun 2025 2:37 PM
ஜூன் 30க்குள் மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
19 Jun 2025 1:18 PM
50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்- கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
கோழிக்கொட்டகை கட்ட பயனாளியிடம் குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும் என்று கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 12:23 PM
விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
19 Jun 2025 11:48 AM
ஜூன் 30 வரை குறு சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
19 Jun 2025 11:29 AM
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான குைறகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2025 1:28 PM
தூத்துக்குடியில் 24ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்
அடையாள அட்டை பெறுதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
15 Jun 2025 2:46 AM
20ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும்.
15 Jun 2025 2:26 AM
தொழில்முனைவோர் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு: இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது.
14 Jun 2025 3:43 AM
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி: கலெக்டர் இளம்பகவத் தகவல்
பிளம்பிங், தச்சுபயிற்சி, இருசக்கர வாகன பழுதுநீக்குதல் உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
14 Jun 2025 3:35 AM
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ விண்ணப்பித்து முதிர்வு தொகை பெறலாம்.
13 Jun 2025 7:41 AM