!-- afp header code starts here -->
அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி தரமறுப்பு மத்திய அரசுக்கு  எதிராக காங்கிரஸ் போராட்டம்

அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி தரமறுப்பு மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

சிவமொக்காவில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2023 6:45 PM
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27 March 2023 12:15 AM
விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் போராட்டம்; ராகுல் பங்கேற்பு

விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் போராட்டம்; ராகுல் பங்கேற்பு

விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. ராகுல் பங்கேற்கிறார்.
3 Sept 2022 6:44 PM
ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அவர்கள் நோக்கம்- அமித்ஷா  விளக்கம்

'ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் அவர்கள் நோக்கம்'- அமித்ஷா விளக்கம்

காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தியது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தார்.
6 Aug 2022 12:37 AM
சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட 250 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
21 July 2022 11:19 PM
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 July 2022 1:04 PM
ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம்

ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம்

ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து, காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.
22 Jun 2022 3:28 PM
போராட்டத்தில் ஆண் காவலரின் சட்டை காலரை இழுத்த முன்னாள் மத்திய பெண் மந்திரி

போராட்டத்தில் ஆண் காவலரின் சட்டை காலரை இழுத்த முன்னாள் மத்திய பெண் மந்திரி

ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை செய்வதற்கு எதிரான போராட்டத்தில் ஆண் காவலரின் சட்டை காலரை முன்னாள் மத்திய மந்திரியான ரேணுகா சவுத்ரி பிடித்து இழுத்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
16 Jun 2022 12:37 PM
அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்

அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து மும்பை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Jun 2022 3:39 PM
அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம் நாளை நடக்கிறது

அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம் நாளை நடக்கிறது

மும்பை, நாக்பூரில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
11 Jun 2022 11:44 PM
பள்ளி பாடங்கள் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்;  பெங்களூருவில் நடந்தது

பள்ளி பாடங்கள் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்; பெங்களூருவில் நடந்தது

பெங்களூருவில்,பள்ளி பாடங்கள் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
9 Jun 2022 9:55 PM
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தர்மபுரியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
19 May 2022 4:40 PM