
பார்வையிழந்து அவதிப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு
பார்வையிழந்து அவதிப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
1 Aug 2025 1:21 PM
கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - திடீரென ஆற்றுக்குள் இறங்கிய காட்டு யானை..வெளியான அதிர்ச்சி காட்சி
ஆற்று வெள்ளத்தில் இறங்கிய காட்டு யானை, தத்தளித்தபடி மறுகரைக்கு சென்றது.
28 July 2025 1:00 AM
மாடு மேய்க்க சென்ற போது காட்டு யானை தாக்கி விவசாயி பலி
சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 July 2025 10:25 PM
ஈரோடு: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
21 July 2025 10:29 PM
கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அணிவகுப்பு: பொதுமக்கள் அச்சம்
கடந்த மாத இறுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது.
21 July 2025 9:01 AM
காட்டுயானைக்கு பலா பழங்களை பறித்துப்போட்ட குரங்குகள்.. தொழிலாளர்கள் வியப்பு
பலா மரத்தில் இருந்து காட்டுயானைக்கு குரங்குகள் பழங்களை பறித்துப்போட்ட ருசிகர சம்பவம் கோவையில் நடந்தது.
12 July 2025 2:22 PM
கூடலூர், முதுமலை கிராமங்களில் உலா வரும் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
10 July 2025 4:25 PM
குன்னூரில் மலை ரெயிலை வழிமறித்து நின்ற காட்டு யானை - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
காட்டு யானை சுமார் 10 நிமிடம் தண்டவாளத்தில் மலை ரெயிலை வழிமறித்தபடியே நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
6 July 2025 3:52 PM
வனத்துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை... வீடியோ வைரல்
சாலையில் ஓடிய காட்டு யானை திடீரென ஆவேசம் அடைந்து வனத்துறையினர் வாகனத்தை தாக்கியது.
3 July 2025 8:53 AM
நீலகிரியில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை - பயணிகள் அச்சம்
அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
22 Jun 2025 12:37 AM
அரசு பள்ளிக்குள் புகுந்து சத்துணவு கூடத்தை சூறையாடிய காட்டு யானை
குடியிருப்பு பகுதிக்கு அருகில் காட்டு யானை சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
17 Jun 2025 8:41 PM
ஈரோடு: காட்டு யானை தாக்கி முதியவர் பலி
காட்டு யானை தாக்கியதில் முதியவர் இறந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
16 Jun 2025 8:16 PM