
குடிநீர், சாலை வசதி செய்துதர கோரி செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
குடிநீர், சாலை வசதி செய்துதர வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
17 Aug 2023 9:42 AM
589 ஊராட்சிகளில் சுதந்திரதின சிறப்பு கிராமசபை கூட்டம்
தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியிலும் கலெக்டர் கலந்துகொண்டார்.
15 Aug 2023 9:10 PM
201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
15 Aug 2023 6:58 PM
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
15 Aug 2023 7:15 PM
அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் சுதந்திர தினத்தன்று நடக்கிறது.
9 Aug 2023 6:56 PM
54 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம்
சிவகாசி யூனியனில் 54 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
1 May 2023 7:14 PM
ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றத்தால் குளறுபடி: உதயநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை
ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் உதயநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
1 May 2023 6:39 PM
பெரம்பலூர் மாவட்டத்தில் 120 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
தொழிலாளர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 120 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அம்மாபாளையத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.
1 May 2023 6:30 PM
தடியமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
தடியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.
1 May 2023 6:45 PM
பெரம்பலூரில் நாளை 121 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
பெரம்பலூரில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
29 April 2023 6:55 PM
அரியலூரில் நாளை 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
தொழிலாளர் தினத்தையொட்டி 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது.
29 April 2023 1:48 PM