
நெல்லை: தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி- கொலை வழக்குப்பதிவு
கூடங்குளம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் சேகர் என்பவரின் தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி செய்தனர்.
30 April 2025 11:04 AM
நெல்லை: கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் இருவேறு இடங்களில் 2 பேர் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி போலீசார் கவனத்துக்கு வந்தது.
30 April 2025 10:12 AM
கன்னியாகுமரி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
தோவாளையைச் சேர்ந்த பீர்முகமதுவை கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளனர்.
29 April 2025 12:02 PM
நெல்லை: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
நெல்லையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஆறுமுகம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளார்.
29 April 2025 8:13 AM
மயிலாடுதுறை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி- வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
மயிலாடுதுறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26 April 2025 1:03 PM
திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
23 April 2025 11:44 AM
வாலிபரை தாக்கிவிட்டு பொய் புகார் ; விமானப்படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
வாலிபரை தாக்கிவிட்டு பொய் புகார் அளித்த விவகாரத்தில் விமானப்படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவாகி உள்ளது.
22 April 2025 2:35 PM
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிஸ்மிதா தீர்ப்பு வழங்கினார்.
9 April 2025 5:56 AM
நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
5 April 2025 6:47 AM
நெல்லை: கொலை முயற்சி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 12:35 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 3 வாலிபர்கள் குண்டாசில் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.
22 March 2025 11:53 AM
சல்மான் கானுக்கு ஒரே நாளில் 2 கொலை அச்சுறுத்தல்கள்!
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை அச்சுறுத்தல்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
19 Sept 2024 4:24 PM